பரலோக கார்மேகமே
பரலோக கார்மேகமே பரிசுத்த மெய் தீபமே உயிராய் வந்தீரைய்யா உணர்வே நீர்தானைய்யா - என் ஆவியானவரே என் ஆற்றலானவரே - பரலோக அறிவு புகட்டுகின்ற நல் ஆவியாய் வந்தீரே இறுதிவரை என்றென்றைக்கும் எனக்குள்ளே வாழ்பவரே - ஆவியான...
- Other Names
- Paraloga Kaarmaegamae