Ennai Kakka
- Other Names
- Ennai Kakka
Indian Christians
United across the worldSongs
ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே ஜீவ நதியே என்னில் பொங்கிப் பொங்கிவா (2) ஆசீர்வதியும் என் நேசக் கர்த்தரே ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும் 1. கன்மலையைப் பிளந்து வனாந்திரத்திலே கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த...
வல்லமையின் ஆவியானவர் என்னுள் வந்துவிட்ட காரணத்தினால் பொல்லாத சாத்தானை – ஒரு சொல்லாலே விரட்டி விட்டேன் 1. Power ஆவி எனக்குள்ளே பய ஆவி அணுகுவதில்லை அன்பின் ஆவி எனக்குள்ளே அகற்றிவிட்டேன் கசப்புகளை 2. கட்டுப்பாட்...
என் இயேசு உன்னைத் தேடுகிறார் இடமுண்டோ மகனே உன் உள்ளத்தில் 1. கதறிடும் உன்னைப் பார்க்கின்றார்-உன் கண்ணீரைத் துடைக்க வருகின்றார் உதவிடும் கரத்தை நீட்டுகிறார்-உன் உள்ளத்தில் வாழத் துடிக்கின்றார் 2. சிலுவை மரணம் உன...
மாரநாதா…இயேசு நாதா சீக்கிரம் வாரும் ஐயா வாரும் நாதா இயேசு நாதா (2) 1. மன்னவன் உம்மைக் கண்டு மறுரூபம் ஆகணுமே விண்ணவர் கூட்டத்தோடு எந்நாளும் பாடணுமே 2. குடிவெறி களியாட்டம் அடியோடு அகற்றிவிட்டேன் சண்டைகள் பொறாமைகள...
துன்பமா துயரமா அது தண்ணீர் பட்ட உடை போன்றதம்மா காற்றடிச்சா வெயில் வந்தா காய்ந்து போய்விடும் கலங்காதே 1. இயேசுதான் நீதியின் கதிரவன் உனக்காக உதயமானார் உலகத்திலே நம்பி வா, வெளிச்சம் தேடி வா உன் துக்க நாட்கள் இன்றோ...
ஆரோக்கியம் ஆரோக்கியம் அப்பாவின் சமூகத்தில் ஆரோக்கியம் 1. நீதியின் சூரியன் என் மேலே -அவர் சிறகின் நிழலாலே ஆரோக்கியம் 2. கட்டுக்கள் அவிழ்க்கப்பட்ட கன்றுக்குட்டி கொழுத்த கன்றுகளாய் வளருவோம் 3. துன்மார்க்க சாத்தா...
அப்பா பிதாவே அன்பான தேவா அருமை இரட்சகரே ஆவியானவரே 1. எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன் என் நேசர் தேடி வந்தீர் நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து நிழலாய் மாறிவிட்டீர் நன்றி உமக்கு நன்றி 2. தாழ்மையில் இ...