Indian Christians
United across the worldSongs
வேணாம் Brother, Sister, இந்த பாவ வாழ்க்கை! அது புகைய போல கடந்து போகும் மாய வாழ்க்கை!! - (சங்கீதம் 102:3) தெரிஞ்சுகூட கலப்பையில கைய வச்சி நீ பேக் அடிச்ச உன்ன தூக்கி ஓரம் போட்டிடுவார் ஜாக்கிரதை!!! - (லூக்கா 9:62) ...
ஆசீர்வதிக்கும் கரத்தில் ஆணி அடிக்க கண்டேன். அன்பு செய்த மனதை காயம் செய்ய கண்டேன். கோரமான முகத்தில் பாரம் ஒன்றை கண்டேன். அன்பு செய்த நண்பன் துரோகம் செய்ய கண்டேன். ரத்தத்தின் பெருந்துழி, முட்களால் வரும்வலி, ரோமரின...
Oh… நண்பா.. Oh…Oh... நண்பா… இயேசு உண்டு உன்னை ஆதரிக்க. Oh... நண்பா.. Oh… Oh.. நண்பா… இயேசு உண்டு உன்னை காதலிக்க. ஆகாதென தள்ளப்பட்டாலும் தேறாதென சொல்லிவிட்டாலும் கலங்கிப்போய் நின்ற உன்னை தேற்றிவிட இயேசு உண்டு. ...