Indian Christians
United across the worldSongs
கழுகு போல காத்திருந்து புது பெலன் அடைவேன் கர்த்தருக்கு காத்திருந்து உயர எழும்பிடுவேன் நடந்தாலும் சோர்வடைவதில்லை ஓடினாலும் இளைப்படைவதில்லை உந்தன் சமூகக் காற்று என்னை உயர உயர உயர எழுப்பிடுமே அல்லேலூயா அல்லேலுயா...
எது நடந்தாலும் நன்றி சொல்லியே துதித்திடுவேன் எந்த நேரமும் எந்தன் இயேசுவில் மகிழ்ந்திருப்பேன் சரீரம் செத்தவர் என்று உலகம் இகழ்ந்தாலும் வாக்குத்தந்த கர்த்தர் மாறிடவே மாட்டார் சொன்னதை செய்வார் நன்மையை தருவார் ...
அதிசயமாய் நம்மை நடத்திடுவார் ஆனந்தமாய் துதி சாற்றிடுவோம் தேசமே பயப்படாதே தேவன் பெரிய காரியம் செய்வார் இதயத்தை ஊற்றிடுவோம் கர்த்தரின் சமுகத்திலே மனமிரங்கும் நேசர் பின்மாரி பொழிந்திடுவார் கண்ணீரால் கழுவிடுவோம்...
அல்லேலூயா கீதம் பாடுவேன் என் ஆண்டவரைக் கொண்டாடுவேன் அல்லேலூயா கீதம் பாடுவேன் என் ஆண்டவரைக் கொண்டாடுவேன் தூக்கியெடுத்தார் சேற்றிலிருந்து துதியின் கீதங்கள் நாவில் தந்தார் தூக்கியெடுத்தார் சேற்றிலிருந்து துதியின்...
அதிசயமாய் நம்மை நடத்திடுவார் ஆனந்தமாய் துதி சாற்றிடுவோம் தேசமே பயப்படாதே தேவன் பெரிய காரியம் செய்வார் இதயத்தை ஊற்றிடுவோம் கர்த்தரின் சமுகத்திலே மனமிரங்கும் நேசர் பின்மாரி பொழிந்திடுவார் கண்ணீரால் கழுவிடுவோம் ...
എന്റെ ഭാരം ചുമക്കുന്നവന് യേശു എന്നെ നന്നായ് അറിയുന്നവന് യേശു സുഖമുള്ള കാലത്തും കണ്ണുനീര് നേരത്തും യേശു മാത്രം മതി - 2 യേശു...... എന്റെ സ്നേഹിതന് യേശു...... എന്റെ പ്രാണപ്രിയന് സുഖമുള്ള കാലത്തും കണ്ണുനീര്...