Vinnin Mainthan Yesu
- Other Names
- Vinnin Mainthan Yesu
Indian Christians
United across the worldSongs
அன்பே என்றென்னை நீர் சொந்தம் கொண்டீரே அன்பால் அன்பால் உள்ளம் பொங்குதே நானல்ல நீரே என்னை தேடி வந்தீரே நன்றியுடன் பாடுகின்றேன்-2 நான் தனிமை என்றெண்ணும்போது தாங்கி கொண்டீரே தயவால் அணைத்துக்கொண்டீரே நான் ஆராய்ந்துக்...
அவர் என்னை ஒருபோதும் கைவிடமாட்டார் எந்த நிலையிலும் என்னை தள்ளிடமாட்டார்-2 உலகமே எதிர்த்தாலும் என்னை விட்டுகுடுக்கமாட்டார் தாய் தந்தை மறந்தாலும் என்னை மறந்திடமாட்டார்-2
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி இயேசுவே அல்லேலூயா.... ஆமேன் 1.தோளின்மேல் சுமந்தீரே நன்றி நன்றி தோழனாய் நின்றீரே நன்றி நன்றி துணையாக வந்தீரே நன்றி நன்றி துயரங்கள் தீர்த்தீரே நன்றி நன்றி 2.கண்மணிப்போல் காத்தீரே நன...
கர்த்தாவே நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் – நான் உம்மைப் போகவிடேன் (2) இயேசுவின் நாமத்தில் ஜெயம் அல்லேலூயா – 4 1. யாக்கோபைப் போல தொடர்ந்து போராடி கேட்பதைப் பெற்றுக்கொள்வேன் – நான் கேட்பதைப் பெற்றுக...