வைகரையில்
வைகரையில் (காலை நேரம்) உமக்காக வழிமேல் விழிவைத்து காத்திருக்கின்றேன் இறைவா என் ஜெபம் கேட்டு பதில் தாரும் பெருமூச்சைப் பார்த்து மனமிரங்கும் 1. உம்இல்லம் வந்தேன் உம் கிருபையினால் பயபக்தியோடு பணிந்து கொண்டேன் நிறைவ...
- Other Names
- Vaikaraiyil
Indian Christians
United across the worldSongs
வைகரையில் (காலை நேரம்) உமக்காக வழிமேல் விழிவைத்து காத்திருக்கின்றேன் இறைவா என் ஜெபம் கேட்டு பதில் தாரும் பெருமூச்சைப் பார்த்து மனமிரங்கும் 1. உம்இல்லம் வந்தேன் உம் கிருபையினால் பயபக்தியோடு பணிந்து கொண்டேன் நிறைவ...
கிதியோன் நீ கிதியோன் நீ தேவனால் அழைக்கப்பட்டு அனுப்பப்பட்டவன் நீ வாலிபனே வாலிபனே ஊழியம் செய்திட நீ ஒப்புக்கொடுப்பாயா 1. உணவுக்கு போராடும் தேசத்திலே உண்மை தெய்வத்தை நீ சொல்லணுமே விளைச்சலை கெடுக்கின்ற எதிரிகளை விர...
எங்கள் ஜெபங்கள் தூபம் போல உம் முன் எழ வேண்டுமே 1. ஜெபிக்கும் எலியாக்கள் தேசமெங்கும் எழவேண்டும் உடைந்த பலிபீடம் சரிசெய்யப்பட வேண்டும் தகப்பனே ஜெபிக்கிறோம் (2) 2. பரலோக அக்கினி எங்கும் பற்றியெரிய வேண்டும் பாவச்...
என்னைப் பெலப்படுத்தும் இயேசுகிறிஸ்துவால் எல்லாமே செய்து நான் முடித்திடுவேன் 1. கர்த்தர் என் வெளிச்சமும் எனது மீட்புமானார் அவரே ஜீவனும் வாழ்வின் பெலனுமானார் 2. தீயோர் என் உடலை விழுங்க நெருங்கையில் இடறிவிழுந்தார்க...
விண்ணிலும் மண்ணிலும் உம்மைத்தவிர எனக்கு யாருண்டு ? – இந்த மண்ணுலகில் உம்மையன்றி வேற விருப்பம் எதுவுண்டு? நீர்தானே என் வாஞ்சையெல்லாம் உம்மைத்தானே பற்றிக்கொண்டேன் 1. உம்மோடு தான் எப்போதும் நான் வாழ்கிறேன் அப்பா எ...
உன்னதமானவர் மறைவினிலே சர்வ வல்லவர் நிழல்தனிலே தங்கி உறவாடி மகிழ்கின்றேன் எங்கும் வெற்றி நான் காண்கின்றேன் 1. ஆண்டவர் எனது அடைக்கலமானார் நான் நம்பும் கோட்டையும் அரணுமானார் வேடர் கண்ணிகள் கொள்ளைநோய்கள் தப்புவித்து...
என் உள்ளமே இளைப்பாறிடு இயேசப்பா உனக்கு நன்மை செய்தார் கால்கள் இடறாமல் காப்பாற்றினார் சாவிலிருந்து விடுவித்தார் நோயின் கட்டுகள் அவிழ்த்துவிட்டார் ஊழியன் என்னையும் உயர்த்திவிட்டார் எளிய உள்ளத்தை பாதுகாத்தார் த...