Indian Christians
United across the worldSongs
பிதாவே ஆராதிக்கின்றோம் இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம் ஆவியானவரே அன்பு செய்கின்றோம் ஆராதிக்கின்றோம் ஆர்ப்பரிக்கின்றோம் அன்பு செய்கின்றோம் – உம்மை 1. மகனாக தெரிந்து கொண்டீர் மறுபடி பிறக்க வைத்தீர் ராஜாக்களும் நாங்கள...
என்னை நிரப்பும் இயேசு தெய்வமே இன்று நிரப்பும் உந்தன் ஆவியால் 1. பேய்களை ஓட்டி நோய்களைப் போக்கும் பெலனே வாருமே பெலவீனம் நீக்கி பலவானாய் மாற்றும் வல்லமையே வாருமே 2. தேற்றரவாளர் பரிசுத்த ஆவி தேற்றிட வாருமே ஆற்றல...
உமக்கு மகிமை தருகிறோம் உம்மில்தான் மகிழ்ச்சி அடைகிறோம் அல்லேலூயா 1. தாழ்மையில் அடிமையை நோக்கிப் பார்த்தீரே உயர்த்தி மகிழ்ந்தீரே ஒரு கோடி ஸ்தோத்திரமே 2. வல்லவரே மகிமையாய் அதிசயம் செய்தீர் உந்தன் திருநாமம் பரி...
உன்னையே வெறுத்துவிட்டால் ஊழியம் செய்திடலாம் சுயத்தை சாகடித்தால் சுகமாய் வாழ்ந்திடலாம் 1. சிலுவை சுமப்பதனால் சிந்தையே மாறிவிடும் நீடிய பொறுமை வரும் நிரந்தர அமைதிவரும் 2. பெயர் புகழ் எல்லாமே இயேசுவின் நாமத்திற்கே...
திராட்சைச் செடியே இயேசு ராஜா உம்மோடு இணைந்திருக்கும் கிளை நாங்கள் உமக்காய் படருகின்ற கொடி நாங்கள் திராட்சைச் செடியே இயேசு ராஜா பசும்புல் மேய்ச்சலிலே நடத்திச் செல்பவரே பரிசுத்தமானவரே ஐயா உள்ளமே மகிழுதையா உம்மோடு...
எப்படி நான் பாடுவேன் என்ன சொல்லி நான் துதிப்பேன் -உம்மை 1. இரத்தம் சிந்தி மீட்டவரே இரக்கம் நிறைந்தவரே 2. அபிஷேகித்து அணைப்பவரே ஆறுதல் நாயகனே 3. உந்தன் பாதம் அமர்ந்திருந்து ஓயாமல் முத்தம் செய்கிறேன் 4. என்...
பூமியின் குடிகளே வாருங்கள் கர்த்தரை கெம்பீரமாய் பாடுங்கள் 1. மகிழ்வுடனே கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள் ஆனந்த சப்தத்தோடே திருமுன் வாருங்கள் – அவர் 2. கர்த்தரே நம் தேவனென்று என்றும் அறிந்திடுங்கள் அவரே நம்மை உ...