மறக்கப்படுவதில்லை நீ
மறக்கப்படுவதில்லை நீ என்னால் மறக்கப்படுவதில்லை – 2 கலங்காதே என் மகனே(மகளே) கைவிட நான் மனிதனல்ல – 2 1.தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும் நான் உன்னை மறப்பதில்லை – 2 என் கண்முன்னே நீதானே உன்னை நான் உருவாக்கினேன் ...
- Other Names
- Marakkappaduvathillai Nee