இயேசுவின் மார்பில் நான்
இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே இன்றும் என்றும் எந்தன் ஜீவ பாதையில் - 2 பாரிலே பாடுகள் மறந்து நான் பாடுவேன் என் நேசரை நான் போற்றியே - 2 வாழ்த்துவேன் போற்றுவேன் உம்மை மாத்ரம் நோக்கி என்றும் ஜீவிப்பேன் (அல்லேலூயா...
- Other Names
- Yesuvin Marbil Naan