எந்தன் தாழ்வில் என்னை
எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரை உந்தன் நாமம் உயர்த்திடுவேன் - 2 எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தவரே நன்றியாலே துதித்திடுவேன் - 2 - எந்தன் தாழ்வில் கடந்த நாட்களில் கண்ணி...
Indian Christians
United across the worldSongs
எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரை உந்தன் நாமம் உயர்த்திடுவேன் - 2 எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தவரே நன்றியாலே துதித்திடுவேன் - 2 - எந்தன் தாழ்வில் கடந்த நாட்களில் கண்ணி...
ஆயிரமாயிரம் நன்மைகள் அனுதினமும் என்னை சூழ்ந்திட கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே - 2 நல்ல எபிநேசராய் என்னை நடத்தி வந்தீரே நன்றி சொல்ல வார்த்தை இல்லையே - 2 காலை மாலை எல்லா வேளையிலும் என்னை நடத்தும் உம் கர...
என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை - 4 அவர் வார்த்தையில் உண்மை அவர் செயல்களில் வல்லமை என் தேவனால் கூடாதது ஒன்றும் இல்லை - 2 பாலைவனமான வாழ்க்கையில்] மழையை தருபவர் பாதைகாட்டும் மேய்ப்பனாய் உடன் வருபவர் - 2 அவர் வா...
சேற்றிலிருந்து தூக்கினார் கன்மலைமேல் நிறுத்தினார் பாவமான வாழ்க்கையை மாற்றித் தந்தாரே துன்பமான வாழ்க்கையில் இன்பம் தந்தாரே அவர் எந்தன் கன்மலை அவர் எந்தன் கன்மலையானர்
இது வரை நடத்தினீர் இனியும் நடத்துவீர் கிருபையால் இது வரை தாங்கினீர் இனியும் தாங்குவீர் அன்பினாலே உம் பாதம் ஒன்றே போதும் என் சூழ்நிலைகள் மாறும் உம்மை நம்பும் எந்தன் வாழ்க்கையில் வெட்கம் என்பதில்லையே - 2 ஆராதிப்ப...
எந்தன் கன்மலையானவரே என்னை காக்கும் தெய்வம் நீரே வல்லமை மாட்சிமை நிறைந்தவரே மகிமைக்கு பாத்திரரே ஆராதனை உமக்கே(4) 1. உந்தன் சிறகுகளின் நிழலில் என்றென்றும் மகிழச் செய்தீர் தூயவரே என் துணையாளரே துதிக்குப் பாத்திர...