ஒளியே ஒளியின் ஒளியாம் இறைவொளியை ஏற்றுவோம்
Oliya oliyin oliyam iraivoliyai erruvom
எங்கும் ஏற்றுவோம் வீடுயெங்கும் எங்கள் வீதியெங்கும் நாடுயெங்கும் இந்த உலகமெங்கும் இறையின் அருளால் அருளின் ஒளியை ஏற்றுவோம் (3) 1. பார்வை வேண்டி ஒளியை தேடும் கண்கள் கோடி இங்கே போர்வை மூடி உண்மை மறைத்து வாழும் மனங...