வாருங்கள் நம் இறைவன் இல்லம் வாருங்கள்
Varunkal nam iraivan illam varunkaḷ
வாருங்கள் நம் இறைவன் இல்லம் வாருங்கள் கூடுங்கள் நல் சமூகமாக கூடுங்கள் நம் மீட்பராய் நல் நேசராய் (2) உறவுகொள்ள வாருங்கள், பலிபொருளாய் மாறுங்கள் வாருங்கள் இறைவன் இல்லம் வாருங்கள் கூடுங்கள் நல் சமூகமாக கூடுங்கள் எங...