A என்ற கழுதைக்கு அப்சலோம் சவாரி
A என்ற கழுதைக்கு அப்சலோம் சவாரி B என்ற கழுதைக்கு பிலேயாம் சவாரி C என்ற கழுதைக்கு கிறிஸ்து இயேசு சவாரி அப்சலோம் சவாரியோ அந்தரங்கம் விட்டது பிலேயாம் சவாரியோ பிடரி அடி பட்டது கிறிஸ்து இயேசு சவாரியோ கெம்பீரமாய் சென்றது ...