ஆஹா ஓஹோன்னு கர்த்தர் உன்னை உயர்த்துவார்
Aa Haa Ooh Hoonnu Karthar Unnai Uyarthuvar
ஆஹா ஓஹோன்னு கர்த்தர் உன்னை உயர்த்துவார் – 4 கீழே விழுந்தா உன்னை மேல தூக்குவார் நீ சோர்ந்து போனா உன்ன தோளில் சுமப்பார் Lift பண்ணும் Time இதுவே கர்த்தர் உன்ன உயர்த்துவாரே 1. Brothers எல்லாம் குழியிலத்தான் போட்டாலு...