சிலுவையில் நின்று பாய்ந்தோடும் இரத்தம்
Siluvaiyil Nintru Paainthodum Rattham
சிலுவையில் நின்று பாய்ந்தோடும் இரத்தம் உன்னோடு பேசலையா --(2) அன்பர் இயேசு உனக்காக பரிதாபமாக தொங்கிடும் காட்சி காணலையா - சிலுவையில் கோரமாம் சிலுவையை சுமந்து சென்று குருதியும் வடியுதே சிரசினின்று --(2) உன் பாவம் ...