புது வானம் ஒன்றும் புது வையம் ஒன்றும் - இந்தப்
Putu vanam onnum putu vaiyam onrum
புது வானம் ஒன்றும் புது வையம் ஒன்றும் - இந்தப் பூமியில் மலர்ந்திடக் கண்டேன் புது வாழ்வு ஒன்றும் புது ஆட்சி ஒன்றும் - இந்தப் பொழுதினில் புலர்ந்திடக் கண்டேன் எங்கும் இளமை இளமை இளமை எங்கும் வளமை வளமை வளமை எங்கும்...