இயேசுவே உன்னை என் நெஞ்சினில் தாங்கி
Iyecuve unnai en nencinil tanki
இயேசுவே உன்னை என் நெஞ்சினில் தாங்கி எந்நாளும் பிரியாமல் நான் வாழ வேண்டும்-2 இதயத்தில் வாழும் தெய்வம் நீ இருக்க இமயம் போன்ற துன்பம் இல்லாது மறையும் இனி எந்தன் வாழ்வில் இன்பமே நிறையும் கண்களில் உன்னை சிறை வைத்தால்...