பெலனான என் இயேசுவே
பெலனான என் இயேசுவே உம் பெலத்தினால் நான் வாழ்கிறேன் - 2 நீரின்றி என்னால் ஒன்றுமே செய்ய முடியாதைய்யா முடியாதைய்யா - 2 என்னை நிரப்புமே என்னை நிரப்புமே உம் பெலத்தால் என்னை நிரப்புமே என்னை நிறுத்துமே என்னை நிறுத்துமே ...
- Other Names
- Belanana Ennai Nirappume Belanaana En Yesuve BelanaanaEn Yesuvae